ஜோதிகா படத்துக்கு மலேசிய அமைச்சர் பாராட்டு
பதிவு : செப்டம்பர் 04, 2019, 09:17 AM
ஜோதிகா நடித்து சமீபத்தில் வெளியான 'ராட்சசி' படத்தை மலேசிய கல்வி அமைச்சர் மாஸ்லி மாலிக் பாராட்டியுள்ளார்.
ஜோதிகா நடித்து சமீபத்தில் வெளியான 'ராட்சசி' படத்தை மலேசிய கல்வி அமைச்சர் மாஸ்லி மாலிக் பாராட்டியுள்ளார்.  சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'ராட்சசி'  அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்றும் ,  கதை அற்புதமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சில விஷயங்களை பற்றிய தமது எண்ணங்களை இந்த படம் பிரதிபலிப்பதாகவும்  மாஸ்லி மாலிக்  தெரிவித்துள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.