ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதல் முறையாக பாடிய விஜய்...
பதிவு : செப்டம்பர் 01, 2019, 04:34 AM
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் முதல் முறையாக விஜய் பாடியுள்ள வெறித்தனம் என்ற பாடல் இன்று வெளியாக உள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் முதல் முறையாக விஜய் பாடியுள்ள வெறித்தனம் என்ற பாடல் இன்று வெளியாக உள்ளது. அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வர உள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் வெறித்தனம் என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இதற்கு முன்னோட்டமாக பாடல் உருவான விதத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. 

பிற செய்திகள்

இந்தியில் ரீமேக்காகும் வேட்டை திரைப்படம்

ஆர்யா, அமலாபால் உள்ளிட்டோர் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான வேட்டை திரைப்படம் இந்தியில் ஈமேக் செய்யப்படுகிறது.

673 views

நயன்தாரா நடிப்பில் 'நெற்றிக்கண்': 'ப்ளைண்ட்' என்ற கொரிய படத்தின் ரீமேக்...

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாக உள்ள நெற்றிக்கண் திரைப்படம், கொரியன் படமான ப்ளைண்ட் படத்தின் ரீமேக் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

47 views

விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படத்தின் பெயர் வெளியீடு

விஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள படத்திற்கு "வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்" என பெயரிடப்பட்டுள்ளது.

111 views

மோடி வாழ்க்கை வரலாறு - புதிய படம்

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில், புதிய படம் ஒன்று தயாராக உள்ளது.

9 views

தீபாவளி நாளில் உறுதியாக திரைக்கு வரும் "பிகில்"...

இயக்குநர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளி நாள் வெளியாவதை உறுதி செய்தியுள்ளது.

27 views

பாலிவுட் நடிகை நீனா குப்தாவுக்கு விருது

பிரபல பாலிவுட் நடிகை நீனா குப்தாவுக்கு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதும், அவர் நடித்த தி லாஸ்ட் கலர் படத்திற்கு, சிறந்த படத்திற்கான விருதும் கிடைத்துள்ளது.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.