அஜித்துக்கு வில்லனாகும் பாலிவுட் ஹீரோ
பதிவு : ஆகஸ்ட் 29, 2019, 12:22 AM
நடிகர் அஜித்தின் 60வது திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்தின் 60வது திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்  நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வினோத் இயக்கத்தில் அடுத்த ஆண்டு வெளியாக உள்ள இந்த திரைப்படத்தில் அஜித் போலீசாக நடிக்க உள்ளார். இதில் அவருக்கு வில்லனாக நடிக்க அஜய் தேவ்கனை படக்குழு அணுகியுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.