5 நாட்களில் ரூ.100 கோடி வசூல் : 'மிஷன் மங்கள்' திரைப்படம் சாதனை

இஸ்ரோ சார்பாக செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட செயற்கை கோளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட, 'மிஷன் மங்கள்' படம், கடந்த சுதந்திர தினத்தன்று வெளியானது.
5 நாட்களில் ரூ.100 கோடி வசூல் : மிஷன் மங்கள் திரைப்படம் சாதனை
x
இஸ்ரோ சார்பாக செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட செயற்கை கோளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட, 'மிஷன் மங்கள்' படம், கடந்த சுதந்திர தினத்தன்று வெளியானது. அக்‌ஷய் குமார், வித்யா பாலன், சோனாக்‌ஷி சின்ஹா, டாப்சி, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம், 5 நாட்களில் 100 கோடி ரூபாயை தாண்டி வசூலித்துள்ளது.  முதல் நாளிலேயே 30 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்