நடிகர் விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தில் இணைந்த மஞ்சிமா.

நடிகர் விஜய்சேதுபதியின் நடிப்பில் துக்ளக் தர்பார் என்ற படத்தை இயக்குநர் பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார்.
நடிகர் விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தில் இணைந்த மஞ்சிமா.
x
நடிகர் விஜய்சேதுபதியின் நடிப்பில் துக்ளக் தர்பார் என்ற படத்தை இயக்குநர் பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஏற்கனவே அதிதி ராவ் நடிக்கிறார். இந்த நிலையில் மற்றொரு கதாநாயகியாக அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்த மஞ்சிமா மோகனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விஜய் சேதுபதி தன் கைவசம் உள்ள சங்கத் தமிழன், கடைசி விவசாயி உள்ளிட்ட படங்களை முடித்த பிறகு துக்ளக் தர்பார் படத்திற்கான வேலைகளில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

Next Story

மேலும் செய்திகள்