சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்து

பேட்மின்டன் போட்டியில் தங்க பதக்கம் வென்ற காரைக்குடியை சேர்ந்த பள்ளி மாணவி ஜெர்லினை சந்தித்து நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்து தெரிவித்தார்.
சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்து
x
தைவானில் நடைபெற்ற உலக செவி திறன் குன்றியவர்களுக்கான பேட்மின்டன் போட்டியில், தங்க பதக்கம் வென்ற காரைக்குடியை சேர்ந்த பள்ளி மாணவி, ஜெர்லினை சந்தித்து நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்து தெரிவித்தார். அப்போது பேசிய விஜய் சேதுபதி, ஜெர்லின் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.பின்னர் பேசிய மாணவியின் தந்தை ஜெயரட்சகன்,மகள் பதக்கம் வென்ற போது நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது நெகிழ்ச்சியாக இருந்ததா கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்