சிவ கார்த்திகேயன் தயாரிக்கும் 2வது படம்

'கனா' வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார்
சிவ கார்த்திகேயன் தயாரிக்கும் 2வது படம்
x
இந்தப் படத்திற்கு,"நெஞ்சமுண்டு நேர்மையுன்டு ஓடு ராஜா" என்று பெயரிடப்பட்டுள்ளது.இதற்காக, நடிகர் விஜய் சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸ்' பட பாணியின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்