இந்தியா-பாக். பிரச்சனையில் ட்ரெண்டான 'பேட்ட' வசனங்கள்...
கடந்த வாரத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த பிரச்சினையின் போது 'பேட்ட' வசனங்களை பயன்படுத்தி மீம்கள் வலம் வந்தன.
கடந்த வாரத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த பிரச்சினையின் போது பேட்ட படத்தில் இடம்பெற்ற வசனங்களை பயன்படுத்தி மீம்கள் வலம் வந்தன. இதற்கு இணைய வாசிகளிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.
Next Story