புலி உடன் அனிருத் நடித்துள்ள வீடியோ

தும்பா வெளியிட்ட வீடியோ சமூக வலை தளத்தில் பரவி வருகிறது.
புலி உடன் அனிருத் நடித்துள்ள வீடியோ
x
'தும்பா' வெளியிட்ட வீடியோ, சமூக வலை தளத்தில் பரவி வருகிறது. இசையமைப்பாளர் அனிருத்திடம், தும்பா பட இயக்குநர் பாடல் கேட்கிறார். அப்போது, படக்காட்சியை அனுப்புமாறு அனிருத் கேட்க, அவர் நிஜமான புலியை அனுப்புவதும், அதனைப்பார்த்து ஆடிப்போன அனிருத், இசையமைத்துக் கொடுப்பதுமாக, இந்த கலகலப்பான வீடியோ, ரசிகர்களைக் கவர்ந்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்