விக்னேஷ் சிவனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நடிகை நயன்தாரா உடன் இணைந்து இயக்குநர் விக்னேஷ் சிவன், அலங்காரத்தில் ஈடுபட்டார்.
x
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நடிகை நயன்தாரா உடன் இணைந்து இயக்குநர் விக்னேஷ் சிவன், அலங்காரத்தில் ஈடுபட்டார். கிறிஸ்துமஸ் மரத்தை நயன்தாரா அலங்கரித்த புகைப்படத்தை தமது சமூக வலை தள பக்கத்தில், விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்