"விண்ணைத்தாண்டி வருவாயா-2 வருமா..?" - நடிகை திரிஷாவின் பதிவால் அதிர்ச்சி

சிம்பு - திரிஷா ஜோடி நடித்து ஹிட் ஆன 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இரண்டாம் பாகம் எப்போது துவங்கும் என்பது பற்றி ஒருவர் கேட்டதற்கு திரிஷா பதிலளித்துள்ளார்.
விண்ணைத்தாண்டி வருவாயா-2 வருமா..? - நடிகை திரிஷாவின் பதிவால் அதிர்ச்சி
x
சிம்பு - திரிஷா ஜோடி நடித்து ஹிட் ஆன 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இரண்டாம் பாகம் எப்போது துவங்கும் என்பது பற்றி ஒருவர் கேட்டதற்கு, திரிஷா பதிலளித்துள்ளார். "இப்போதைக்கு வி.டி.வி-2 படம் எடுக்கப்படும் என தோன்றவில்லை" என அவர் தமது சமூக வலை தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்