படமாகிறது, 'இஸ்ரோ' விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை : விஞ்ஞானி வேடத்தில் நடிக்கிறார், நடிகர் மாதவன்

இஸ்ரோ' விஞ்ஞானியான நம்பி நாரயணனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.
படமாகிறது, இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை : விஞ்ஞானி வேடத்தில் நடிக்கிறார், நடிகர் மாதவன்
x
* 'இஸ்ரோ' விஞ்ஞானியான நம்பி நாரயணனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இதில்,  நடிகர் மாதவன் நடிக்கவுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த விஞ்ஞானி நம்பி நாராயணன், இந்திய ரகசியங்களை வெளிநாட்டிற்கு தெரிவித்ததாக கூறி, கைது செய்யப்பட்டு, 24 ஆண்டுகளுக்கு பிறகு நிரபராதி என விடுதலை செய்யப்பட்டார். 

* இந்த வழக்கை மையமாக கொண்டு தயாராகவுள்ள திரைப்படத்தை இயக்குனர் ஆனந்த் மகாதேவன் இயக்குகிறார்.  "ராக்கட்ரி" என்ற பெயரில் தயாராகும் இந்த படத்தில், எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் தனது கதை இருக்கும் என நம்பி நாராயணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்