எனக்கு நடனம் வராது - இயக்குனர் பாக்யராஜ்

மணியார் குடும்பம் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பாக்யராஜ் அவரது நடனத்தை பற்றி அவரே பேசியுள்ளார்.
எனக்கு நடனம் வராது - இயக்குனர் பாக்யராஜ்
x
எனக்கு நடனம் வராது - இயக்குனர் பாக்யராஜ்

தம்பி ராமையாவின் இயக்கத்தில் அவருடைய மகன் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் மணியார் குடும்பம். இந்த திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நிறைய திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு விழாவை கலகலப்பாக்கினர். அதில் பேசிய இயக்குனர் பாக்யராஜ் அவரது நடனத்தை பற்றி அவரே பேசியுள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்