கமல் நடிப்பில் விஸ்வரூபம்-2 படத்தின் டிரைலர் - ஜுன் 11ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியீடு..

கமல் நடிப்பில் விஸ்வரூபம்-2 படத்தின் டிரைலர் - ஜுன் 11ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியீடு..
கமல் நடிப்பில் விஸ்வரூபம்-2 படத்தின் டிரைலர் - ஜுன் 11ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியீடு..
x
கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் தயாராகியுள்ள விஸ்வரூபம் இரண்டாம் பாகம் படத்தின் டிரைலர், வருகிற 11ம் தேதியன்று வெளியாகிறது. ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் தமிழ் மற்றும் இந்தியில் நேரடியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இந்தி டிரைலரை நடிகர் அமீர் கானும், தெலுங்கு டிரைலரை ஜுனியர் NTR-ம், தமிழில் ஸ்ருதிஹாசனும் வெளியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
விஸ்வரூபம்-2 படத்தின் டிரைலரை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்வதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்