போட்டியை சமாளிக்க திரிஷா புதிய வியூகம்
பதிவு : ஏப்ரல் 20, 2018, 08:23 PM
போட்டியை சமாளிக்க திரிஷா புதிய வியூகம்
தென் இந்திய மொழிகளில், எத்தனை நடிகைகள் களமிறங்கினாலும், எல்லோருக்கும் மத்தியில், திரிஷா, தனி முத்திரை பதித்து வருகிறார். கதை பிடித்திருந்தால், தனது சம்பளத்தைக்கூட,  திரிஷா குறைத்துக்கொள்கிறார். இந்த அதிரடி வியூகம் மூலம்,  போட்டிகள் நிறைந்த சினிமா உலகில் தனக்கென தனி இடத்தை திரிஷா, உறுதி செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எனக்கான ஒருவரை சந்தித்தால் உடனே திருமணம் :திரிஷா

திரிஷாவுக்கும் நடிகர் ராணாவுக்கும் காதல் என்று, தகவல் பரவியது

119 views

ஆதரவற்ற குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய ரஜினி ரசிகர்கள்

நாகையில் ரஜினி மக்கள் மன்றத்தினர், ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி படித்து வரும் சிறுவர்களை பேட்ட திரைப்படத்திற்கு அழைத்து சென்றனர்.

1057 views

அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்ற ரஜினி

அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்ற ரஜினி

152 views

அனைவரையும் கவர்ந்த '96' நீக்கப்பட்ட காட்சிகள்

விஜய் சேதுபதி நடிப்பில் வரவேற்பை பெற்றுள்ள '96' திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.

650 views

20 ஆம் தேதி வெளியாகிறது சாமி ஸ்கொயர்

நடிகர் விக்ரம் இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள சாமி ஸ்கொயர் படம் வருகிற 20ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

821 views

எண்களில் உருவாகும் தமிழ் பட பெயர்கள் - ரசிகர்களை கவர இயக்குநர்களின் புது முயற்சி

தமிழ் படங்களின் பெயர்கள், தற்போது எண்களில் உருவாகி வருகிறது. இது குறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்

322 views

பிற செய்திகள்

"நடிகர் சூர்யா கருத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு"

காப்பான் பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

226 views

தமிழ்நாடு இயக்குனர் சங்க தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு

தமிழ்நாடு இயக்குனர் சங்க தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

93 views

தமிழ்நாடு இயக்குனர் சங்க தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு

தமிழ்நாடு இயக்குனர் சங்க தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

78 views

சுதந்திர நாட்டில் இருந்தும் நல்ல கருத்துக்களை பேச சுதந்திரம் இல்லாமல் இருக்கிறோம் - எஸ்.ஏ.சந்திரசேகர்

சுதந்திர நாட்டில் இருந்தும் நல்ல கருத்துக்களை பேச சுதந்திரம் இல்லாமல் இருப்பதாகவும் பலருக்கும் நடந்திருக்கும் இது தற்போது நடிகர் சூர்யாவிற்கு நடந்துள்ளதாகவும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

35 views

நடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினம் : ரசிகர்கள், உறவினர்கள் அஞ்சலி

நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை அடையாறில் உள்ள சிவாஜியின் மணிமண்டபத்தில், அவரது உருவ சிலைக்கு நடிகர் பிரபு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

26 views

"ஜனநாயக முறைப்படி இயக்குனர் சங்க தேர்தல்" - பாரதிராஜா

இயக்குனர் சங்க தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற்று வருவதாக பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.