#JUSTIN : "நான் த்ரிஷாவை.." ஒற்றை வார்த்தையில் முடித்த மன்சூர்... விசாரணைக்கு பிறகு பரபரப்பு பேட்டி

x

மன்சூர் அலிகானிடம் விசாரணை நிறைவு/ஆயிரம் விளக்கு, சென்னை/நடிகை திரிஷா குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரம்/ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகானிடம் விசாரணை நிறைவு/சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவை காண்பித்து நடிகர் மன்சூர் அலிகானிடம் விசாரணை என தகவல்/உண்மையிலேயே தவறான நோக்கத்தில் தான் பேசினாரா என்பது தொடர்பாக மன்சூர் அலிகானிடம் விசாரணை நடைபெற்றதாக தகவல்/சுமார் 35 நிமிடமாக மன்சூர் அலிகானிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு


Next Story

மேலும் செய்திகள்