நீங்கள் தேடியது "வெடிகுண்டு"
24 Aug 2020 5:18 PM IST
காவலர் சுப்பிரமணியன் மரணம் : "எதிர்க்கட்சிகள் வாய்திறக்காதது ஏன் ?" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
தூத்துக்குடியில் ரவுடியை பிடிக்கச்சென்றபோது உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
18 Aug 2020 7:42 PM IST
தூத்துக்குடி வல்லநாட்டில் வெடிகுண்டு வீச்சில் பலியான காவலரின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி
தூத்துக்குடி வல்லநாட்டில் வெடிகுண்டு வீச்சில் பலியான காவலர் சுப்பிரமணியனின் குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
18 Aug 2020 5:55 PM IST
தூத்துக்குடியில் போலீசார் மீது வெடிகுண்டு வீச்சு - படுகாயமடைந்த காவலர் சம்பவ இடத்திலேயே பலி
தூத்துக்குடி அருகே குற்றவாளிகளை பிடிக்க சென்ற போலீசார் மீது வெடிகுண்டு வீசப்பட்டதில் காவலர் ஒருவரும், தாக்குதல் நடத்திய ரவுடியும் உயிரிழந்தனர்.
6 March 2020 3:15 PM IST
சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் - தென்காசி நீதிமன்றத்தில் 3 பேர் சரண்
சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட விவகாரத்தில் தென்காசி நீதிமன்றத்தில் 3 பேர் சரணடைந்தனர்.
15 Oct 2019 5:11 PM IST
வெடிகுண்டுகளை துல்லியமாக கண்டுபிடிக்கும் மோப்பநாய் சிமி
தமிழக வனத்துறைக்கு முதன் முறையாக வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் மோப்பநாய் சிமி மற்றும் அதன் பயிற்சியாளருக்கு தமிழக அரசின் சார்பில் சிறப்பான பணிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
27 Jun 2019 7:06 PM IST
ஏர்-இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: லண்டன் விமானநிலையத்தில் அவசர தரையிறக்கம்
மும்பையிலிருந்து அமெரிக்காவின் நியூஜெர்சி நோக்கி சென்ற ஏர்-இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து லண்டனில் அவசரமாக தரை இறக்கப்பட்டது.
27 April 2019 11:36 AM IST
இலங்கையில் வெடிகுண்டு தாக்குதல்கள் : சர்வதேச பயங்கரவாத தொடர்புகள் உள்ளன - இரா. சம்பந்தன்
இலங்கையில் நடைபெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் சர்வதேச பயங்கரவாத தொடர்புகள் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் தெரிவித்துள்ளார்.
26 Oct 2018 12:42 AM IST
கொலை வழக்கில் 9 இளைஞர்கள் நீதிமன்றத்தில் சரண்
பட்டுக்கோட்டை அருகே வெடிகுண்டு வீசி வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பரமக்குடி நீதிமன்றத்தில் 9 இளைஞர்கள் சரணடைந்து உள்ளனர்.

