இலங்கையில் வெடிகுண்டு தாக்குதல்கள் : சர்வதேச பயங்கரவாத தொடர்புகள் உள்ளன - இரா. சம்பந்தன்

இலங்கையில் நடைபெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் சர்வதேச பயங்கரவாத தொடர்புகள் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் தெரிவித்துள்ளார்.
x
இலங்கையில் நடைபெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் சர்வதேச பயங்கரவாத தொடர்புகள் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் தெரிவித்துள்ளார்.  இது குறித்து தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், இலங்கை உளவுத்துறை தவறுகள் குறித்து விசாரணை நடத்தி நாட்டு மக்களுக்கு உண்மைகளை தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்