நீங்கள் தேடியது "பணம்"
4 Feb 2020 11:53 AM IST
பணம் தராத ஆத்திரத்தில் மூதாட்டி கொலை - உணவில் விஷம் வைத்து கொன்ற உறவினர்
பணம் தராத ஆத்திரத்தில் 80 வயது மூதாட்டியை உறவினரே விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
5 July 2019 1:28 AM IST
தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் பணம் கேட்டு செல்போனில் மிரட்டல்
சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபரிடம் பணம் கேட்டு ரவுடி ஒருவர் செல்போனில் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
12 May 2019 8:36 AM IST
பாலியல் உறவுக்கு ஆன்லைனில் பணம் கட்டி ஏமாந்த போலீசார்
பாலியல் உறவுக்கு ஆன்லைனில் பணம் கட்டி ஏமாந்த போலீஸ்காரர்கள், பாலியல் தொழில் செய்யும் பெண் இடைத்தரகரை மிரட்டி நகைகளை பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
14 April 2019 2:57 PM IST
"அதிகாரிகள் உடந்தையோடு பணப்பட்டுவாடா நடக்கிறது" - திருமாவளவன்
தமிழகத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் உடந்தையோடு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக திருமாவளவன் குற்றம் சாட்டினார்.
9 April 2019 7:49 AM IST
பணம் இருப்பதாக கூறி கன்டெய்னர் லாரி சிறைபிடிப்பு : நள்ளிரவில் பரபரப்பு...
கோவை தொண்டாமுத்தூரில் பணம் இருப்பதாக கூறி, பொதுமக்கள் கண்டெய்னர் லாரியை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
5 April 2019 7:01 PM IST
பணம், நகை பறிமுதல் தேசிய அளவில் தமிழகம் நம்பர் 1 - தடுத்து நிறுத்த வழியே இல்லையா..?
எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு தற்போது தேர்தல் பிரசாரத்தின் போதே, தமிழகத்தில் கட்டுக்கட்டாய் பணமும், குவியல் குவியலாக நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
25 March 2019 5:42 PM IST
நாடு நலம் பெற பணம் வாங்காமல் வாக்களியுங்கள் - சத்யநாராயண ராவ், ரஜினியின் சகோதரர்
நல்லவர் யார் என்பதை ரசிகர்களே தீர்மானித்து வாக்களிக்க வேண்டும் என்று ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.