நீங்கள் தேடியது "நீதிபதி"

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு - சமூக நீதி vs சட்ட நீதி ஆயுத எழுத்து (29/09/2018)
29 Sep 2018 4:39 PM GMT

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு - சமூக நீதி vs சட்ட நீதி ஆயுத எழுத்து (29/09/2018)

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு - சமூக நீதி vs சட்ட நீதி ஆயுத எழுத்து (29/09/2018) சிறப்பு விருந்தினராக - சுதா ராமலிங்கம் , வழக்கறிஞர்// ரமேஷ் , மூத்தபத்திரிக்கையாளர் //முருகன் , ஐ.ஏ.எஸ் - ஓய்வு

சட்டப்பிரிவு 497- ரத்து செய்யப்பட்டது நியாயமானது - ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு
29 Sep 2018 10:00 AM GMT

சட்டப்பிரிவு 497- ரத்து செய்யப்பட்டது நியாயமானது - ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு

திருமணத்தை தாண்டிய தகாத உறவு குற்றமில்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமானது என ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கருத்து தெரிவித்துள்ளார்.

புதிய தலைமைச் செயலக புதிய நீதிபதியை நியமிப்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்
20 Sep 2018 7:09 AM GMT

புதிய தலைமைச் செயலக புதிய நீதிபதியை நியமிப்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

புதிய தலைமைச் செயலக புதிய நீதிபதியை நியமிப்பது தொடர்பாக 27 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
4 Sep 2018 9:17 AM GMT

ஸ்டெர்லைட் விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் அவமரியாதை - எம்.எஸ்.ரமேஷ் பரபரப்பு புகார்
12 Aug 2018 4:56 PM GMT

தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் அவமரியாதை - எம்.எஸ்.ரமேஷ் பரபரப்பு புகார்

தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அவமரியாதை இழைக்கப்பட்டதாக நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் புகார் தெரிவித்துள்ளார்.