நீங்கள் தேடியது "தூக்கு தண்டனை"

நிர்பயா குற்றவாளிககள் தூக்கு தண்டனையை வரவேற்கிறேன் - எஸ்.ஏ. சந்திரசேகர்
20 March 2020 3:33 AM GMT

"நிர்பயா குற்றவாளிககள் தூக்கு தண்டனையை வரவேற்கிறேன்" - எஸ்.ஏ. சந்திரசேகர்

நிர்பயா குற்றவாளிககள் தூக்கு தண்டனையை வரவேற்பதாக திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன் தெரிவித்தார்.

நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை தூக்கு நிறைவேற்ற தடையில்லை
19 March 2020 1:10 PM GMT

நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை தூக்கு நிறைவேற்ற தடையில்லை

நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை காலை ஐந்தரை மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை இல்லை என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிர்பயா வழக்கு - மார்ச் 20-ல் 4 பேருக்கு தூக்கு
5 March 2020 1:49 PM GMT

நிர்பயா வழக்கு - மார்ச் 20-ல் 4 பேருக்கு தூக்கு

நிர்பயா வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேருக்கு மார்ச் 20 -ம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிர்பயா குற்றவாளிகளை நாளை தூக்கிலிடும் உத்தரவு நிறுத்தம் - டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவு
2 March 2020 3:00 PM GMT

"நிர்பயா குற்றவாளிகளை நாளை தூக்கிலிடும் உத்தரவு நிறுத்தம்" - டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவு

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் நாளை தூக்கிலிடும் உத்தரவை நிறுத்தி வைத்து விசாரணை நீதிமன்றமான டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4 பேருக்கும் தூக்கு தண்டனை பெற்று தரும் வரை ஓயமாட்டேன் - நிர்பயாவின் தாயார் பேட்டி
2 March 2020 1:13 PM GMT

"4 பேருக்கும் தூக்கு தண்டனை பெற்று தரும் வரை ஓயமாட்டேன்" - நிர்பயாவின் தாயார் பேட்டி

நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு, தூக்கு தண்டனை தள்ளி வைக்கப்பட்டிருப்பது, இந்திய அரசியலமைப்பு சரியில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளதாக நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி தெரிவித்துள்ளார்.

சேலம் சிறுமி கொலை விவகாரம் : முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி
12 Nov 2018 8:19 PM GMT

சேலம் சிறுமி கொலை விவகாரம் : முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி

சேலம் சிறுமி கொலை விவகாரம் தொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோருடன் சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் சென்று, சந்தித்து பேசினார்.

Nirbhaya Verdict
9 July 2018 9:25 AM GMT

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

நிர்பயா வழக்கு : தண்டனையை குறைக்கக்கோரி குற்றவாளிகள் வினய், பவன், முகேஷ் ஆகியோர் தொடர்ந்த மனு தள்ளுபடி