நீங்கள் தேடியது "சென்னை உயர்நீதிமன்றம்"

ஒபிசி இடஒதுக்கீடு - மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
24 Aug 2020 9:47 AM GMT

"ஒபிசி இடஒதுக்கீடு - மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு"

மருத்துவ படிப்புகளில் தமிழக OBC பிரிவு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த கோரிய, அதிமுக மேல்முறையீட்டு மனுவுக்கு, பதில் அளிக்க மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறல் அபராதம் வசூலில் புதிய நடைமுறை - சென்னை போக்குவரத்து போலீசார் அறிவிப்பு
20 Aug 2020 4:46 PM GMT

போக்குவரத்து விதிமீறல் அபராதம் வசூலில் புதிய நடைமுறை - சென்னை போக்குவரத்து போலீசார் அறிவிப்பு

சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க புதிய நடைமுறை பின்பற்றப்படும் என்று போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சித்த மருத்துவத்திற்கு குறைந்த நிதி ஏன் ? - மத்திய அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி
20 Aug 2020 11:03 AM GMT

சித்த மருத்துவத்திற்கு குறைந்த நிதி ஏன் ? - மத்திய அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

சித்த மருத்துவத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதா? என்று மத்திய அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

ஒபிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
4 Aug 2020 12:12 PM GMT

ஒபிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

மருத்துவ படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வழக்கு - ஆகஸ்ட் 5ஆம் தேதி இறுதி விசாரணை
20 July 2020 2:13 PM GMT

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வழக்கு - ஆகஸ்ட் 5ஆம் தேதி இறுதி விசாரணை

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வழக்கில் ஆகஸ்ட் 5ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசு உதவி பெறாத பள்ளிகள் 40 சதவீத கட்டணம் வசூலிக்க அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம்
17 July 2020 1:01 PM GMT

அரசு உதவி பெறாத பள்ளிகள் 40 சதவீத கட்டணம் வசூலிக்க அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம்

அரசு உதவி பெறாத பள்ளிகள் 40 சதவீத கல்விக் கட்டணத்தை வசூலிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு
4 March 2020 10:05 AM GMT

மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு

மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள், உரிமம் புதுப்பிக்க கேட்டு கொடுக்கும் விண்ணப்பங்களை, 15 நாட்களுக்குள் பரிசிலீத்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு எதிரொலி - கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு
27 Feb 2020 11:08 AM GMT

நீதிமன்ற உத்தரவு எதிரொலி - கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இன்று மாலை 6 மணி முதல் கால வரையற்ற வேலைநிறுத்தம் தொடங்க உள்ளதாக தமிழ்நாடு அனைத்து அடைக்கப்பட்ட குடிநீர் சங்கத்தின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அனுமதி இன்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
27 Feb 2020 10:46 AM GMT

"அனுமதி இன்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

அனுமதி இல்லாத குடிநீர் ஆலைகள் தொடர்பான உத்தரவை அமல் படுத்தாவிட்டால், நேரில் ஆஜராக நேரிடும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை செய்துள்ளது.

நடிகர் சங்கம்,  தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்
25 Jan 2020 11:28 PM GMT

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.