"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்
பதிவு : ஜனவரி 26, 2020, 04:58 AM
தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தயாரிப்பாளர் சங்கமும், நடிகர்  சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நடிகர் சங்க பிரச்சினை என்பது ஒரு குடும்பத்திற்குள் ஏற்படும் தகராறு போலதான் என்றார். ஆனால் தற்போது நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா என்ற சண்டை  தான் நடிகர் சங்கத்திற்குள் நடப்பதாக கே.எஸ்.ரவிகுமார் தெரிவித்தார். நடிகர் சங்க வழக்குகள்  நீதிமன்றத்திற்கே  செல்லக் கூடாது என்றும் அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாடிய சிங்களர்கள் : அதிபர் உத்தரவை மீறி செயல்பட்டதால் பரபரப்பு

இலங்கையில் சிங்களர்கள் தமிழில் தேசிய கீதம் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

3806 views

"9, 10ம் வகுப்பு இடைநிற்றல் 100% உயர்வு அதிர்ச்சியளிக்கிறது" - திமுக தலைவர் ஸ்டாலின்

கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் 9, 10ம் வகுப்புகளில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

184 views

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

56 views

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

வேலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற கொரோனா வைரஸ் விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

38 views

பிற செய்திகள்

"மாஸ்டர்" படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியீடு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள "மாஸ்டர்" திரைப்படத்தின் புதிய புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

80 views

த்ரிஷா நடிப்பில் "பரமபதம் விளையாட்டு" - பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியீடு

த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள பரமபதம் விளையாட்டு படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் 2018 ஆம் ஆண்டு வெளியாகிய நிலையில், படம் வரும் 28 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

11 views

12 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணையும் நடிகர் - அஜித்துக்கு வில்லனாக நவ்தீப்?

'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு பிறகு மீண்டும் போனிகபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார்.

175 views

சிம்புவுக்கு திருமணம் செய்ய டி.ரா​ஜேந்தர் தீவிரம் - சர்ச்சைகளால் தாமதமாகும் சிம்பு திருமணம்

37 வயதை தாண்டிவிட்ட நடிகர் சிலம்பரசன் என்ற சிம்புவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

531 views

டெடி படத்தின் "என் இனிய தனிமையே" பாடல் வெளியீடு

ஆர்யா - சாயீஷா நடித்துள்ள 'டெடி' படத்தின் , என் இனிய தனிமையே என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

41 views

"இரும்பு மனிதன்" - சிம்பு பாடிய DONT WORRY பாடல் வெளியீடு

நடிகர் சிம்பு 'இரும்பு மனிதன்' படத்துக்காக பாடிய Don't worry Pullingo என்ற பாடல் வெளியாகியுள்ளது.

75 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.