நீங்கள் தேடியது "கோவை சம்பவம்"
28 Oct 2022 8:56 AM GMT
"கோவை கார் வெடித்த சம்பவத்தில் அப்பாவிகள் சிலர் கைதாகியுள்ளனர்" - இஸ்லாமிய அமைப்பினர் பேட்டி
28 Oct 2022 8:09 AM GMT
🔴LIVE : கோவை சம்பவம் - இஸ்லாமிய அமைப்பினர் செய்தியாளர் சந்திப்பு
12 Dec 2019 9:30 AM GMT
சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த விவகாரம் - விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுவர் சரிந்து 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில் நில உரிமையாளரை எதிர் மனுதாரராக சேர்க்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3 Dec 2019 8:47 AM GMT
17 பேர் உயிரிழந்த சம்பவம் - தொடரும் போராட்டம்
மேட்டுப்பாளையம் சம்பவத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் நேற்று கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி கோவையில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3 Dec 2019 8:27 AM GMT
"பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 லட்சம் நிவாரணம் கொடுக்க வேண்டும்" - பாலகிருஷ்ணன்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார்.
3 Dec 2019 8:21 AM GMT
மேட்டுப்பாளையம் விபத்து : "ரூ.4 லட்சம் நிவாரண தொகை போதாது" - மு.க.ஸ்டாலின்
மேட்டுப்பாளையம் அருகே சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அரசின் அலட்சியமே காரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
29 March 2019 11:36 AM GMT
சிறுமி பலாத்காரம் தமிழகத்திற்கு அவமானம் - கமல்
கோவையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தமிழகத்திற்கு நேர்ந்த அவமானம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.