சிறுமி பலாத்காரம் தமிழகத்திற்கு அவமானம் - கமல்

கோவையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தமிழகத்திற்கு நேர்ந்த அவமானம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
x
கோவையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தமிழகத்திற்கு நேர்ந்த அவமானம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் இனி நடைபெற கூடாது என கொண்டுகொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்