நீங்கள் தேடியது "குடியுரிமை சட்ட மசோதா"

வன்முறையில் ஈடுபடுவோர் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
26 Dec 2019 12:22 AM GMT

"வன்முறையில் ஈடுபடுவோர் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" - பிரதமர் மோடி பேச்சு

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களும், வன்முறையில் ஈடுபட்டவர்களும் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்தம் - அமைச்சர் நிலோபர் கபில் கருத்து
24 Dec 2019 10:09 PM GMT

குடியுரிமை சட்டத் திருத்தம் - அமைச்சர் நிலோபர் கபில் கருத்து

குடியுரிமை சட்டத் திருத்தம் இந்தியாவில் இருக்கும் யாரையும் பாதிக்காது என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார்.

மக்கள் ஆதரவை பெறாமல் வழக்கு மேல் வழக்கு - முதலமைச்சர் பழனிச்சாமி குற்றச்சாட்டு
22 Dec 2019 3:58 PM GMT

"மக்கள் ஆதரவை பெறாமல் வழக்கு மேல் வழக்கு" - முதலமைச்சர் பழனிச்சாமி குற்றச்சாட்டு

மக்கள் ஆதரவை தேர்தலில் பெறாமல் வழக்கு மேல் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், யார் திறமைசாலிகள் என்பது தெரிய வரும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

(21/12/2019) ஆயுத எழுத்து -  குடியுரிமை பேரணி : கமல் முடிவுக்கு காரணம் என்ன ?
21 Dec 2019 5:00 PM GMT

(21/12/2019) ஆயுத எழுத்து - குடியுரிமை பேரணி : கமல் முடிவுக்கு காரணம் என்ன ?

சிறப்பு விருந்தினர்களாக : ஆளூர் ஷாநவாஸ், விடுதலை சிறுத்தைகள் // சௌரி ராஜன், மக்கள் நீதி மய்யம் // ராமகிருஷ்ணன், பத்திரிகையாளர் // நாராயணன், பா.ஜ.க

ரஜினி கூறியது போல வன்முறை இன்றி கருத்தை தெரிவியுங்கள் - ஹெச். ராஜா
20 Dec 2019 6:51 PM GMT

"ரஜினி கூறியது போல வன்முறை இன்றி கருத்தை தெரிவியுங்கள்" - ஹெச். ராஜா

"வன்முறையை கையில் எடுத்தால் அரசு சும்மா இருக்காது"

1.5 லட்சம் தமிழர்களின் ஆவி திமுகவை சும்மா விடாது - அமைச்சர் ஜெயக்குமார்
20 Dec 2019 6:44 PM GMT

"1.5 லட்சம் தமிழர்களின் ஆவி திமுகவை சும்மா விடாது" - அமைச்சர் ஜெயக்குமார்

"சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நீலிக்கண்ணீர் வடிக்கும் திமுக"

குடியுரிமை சட்டம் : யாரும் கருத்து கூறலாம் - உள்துறை அமைச்சகம் மீண்டும் திட்டவட்டம்
20 Dec 2019 6:37 PM GMT

"குடியுரிமை சட்டம் : யாரும் கருத்து கூறலாம்" - உள்துறை அமைச்சகம் மீண்டும் திட்டவட்டம்

"குடியுரிமை சட்டம் : மக்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது"

(19/12/2019) ஆயுத எழுத்து -  உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்குமா குடியுரிமை...?
19 Dec 2019 4:19 PM GMT

(19/12/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்குமா குடியுரிமை...?

சிறப்பு விருந்தினர்களாக : கரு.நாகராஜன், பா.ஜ.க// ப்ரியன், பத்திரிகையாளர் // அந்தரிதாஸ், ம.தி.மு.க // துரை கருணா, பத்திரிகையாளர்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - சமாஜ்வாதி கட்சி சார்பில் போராட்டம்-
18 Dec 2019 9:08 AM GMT

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - சமாஜ்வாதி கட்சி சார்பில் போராட்டம்-

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.