நீங்கள் தேடியது "கண்காட்சி"

பழங்கால இசைக் கருவிகளின் கண்காட்சி : பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள தமிழ் இசைக் கருவிகள்
14 Jun 2019 6:17 PM IST

பழங்கால இசைக் கருவிகளின் கண்காட்சி : பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள தமிழ் இசைக் கருவிகள்

சென்னையில் நடைபெற்று வரும் பழங்கால இசைக் கருவிகளின் கண்காட்சியில், 60 ஆண்டு கால பாரம்பரிய அரிய வகை தமிழ் இசை கருவிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கோவையில் தினத்தந்தி கல்வி கண்காட்சி : பயனுள்ள கண்காட்சி : மாணவர்கள் மகிழ்ச்சி
6 April 2019 2:46 PM IST

கோவையில் "தினத்தந்தி "கல்வி கண்காட்சி : "பயனுள்ள கண்காட்சி" : மாணவர்கள் மகிழ்ச்சி

கோவையில் தினத்தந்தி நாளிதழ் நடத்திய கல்வி கண்காட்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

செல்பி எடுத்துக்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின்
26 Feb 2019 7:50 AM IST

செல்பி எடுத்துக்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் புகைப்பட கண்காட்சியை பார்வையிட சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், தனது உருவபடம் அருகே நின்றவாறு செல்பி எடுத்துக்கொண்டார்.

சீனாவில் பிரம்மாண்ட வடிவில் விமானப்படை சாகசம்
4 Nov 2018 10:42 AM IST

சீனாவில் பிரம்மாண்ட வடிவில் விமானப்படை சாகசம்

சீனாவில் வருகின்ற நவம்பர் ஆறாம் தேதி முதல் விமானப்படை சார்பாக கண்காட்சி நடத்தப்படவுள்ளது.

கால்கள் செயலிழந்தும் அசாத்தியமாக செயல்படும் மாற்றுத்திறனாளி
23 July 2018 3:51 PM IST

கால்கள் செயலிழந்தும் அசாத்தியமாக செயல்படும் மாற்றுத்திறனாளி

ராசிபுரத்தில், 2 கால்களும் செயலிழந்த மாற்றுத் திறனாளி ஒருவர், தன்னம்பிக்கையுடன் பல அசாத்திய வேலைகளை செய்து வருகிறார்.

அரசின் சாதனையை விளக்கும் சைக்கிள் பேரணி
17 July 2018 12:54 PM IST

அரசின் சாதனையை விளக்கும் சைக்கிள் பேரணி

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் வகையில் ஜெயலலிதா பேரவை சார்பில் மதுரையில் 2-வது நாளாக சைக்கிள் பேரணி தொடங்கியது.

அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் : எம்.பி.க்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு
17 July 2018 12:14 PM IST

அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் : எம்.பி.க்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு

வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அதிமுக எம்.பி.க்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

புதிய வகையிலான மாதிரி விமான கண்காட்சியை துவங்கி வைத்தார் தமிழக ஆளுநர்
11 July 2018 3:17 PM IST

புதிய வகையிலான மாதிரி விமான கண்காட்சியை துவங்கி வைத்தார் தமிழக ஆளுநர்

இந்த நிகழ்ச்சியில் உலக சாதனை படைக்கும் நோக்குடன், 6 மணி நேரம் பறக்கும் வகையிலான ஆளில்லா விமானம் பறக்க விடப்பட்டது.

அரசின் ஓராண்டு சாதனை விளக்க விழா, கண்காட்சி - சிறப்பாக செயல்பட்ட 5 அரசு துறைகளுக்கு கேடயம் பரிசு
10 July 2018 7:53 PM IST

அரசின் ஓராண்டு சாதனை விளக்க விழா, கண்காட்சி - சிறப்பாக செயல்பட்ட 5 அரசு துறைகளுக்கு கேடயம் பரிசு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு சாதனை விளக்க விழா மற்றும் கண்காட்சியில் சிறப்பாக செயல்பட்ட அரசின் 5 துறைகளுக்கு கேடயம் வழங்கப்பட்டுள்ளன.