சீனாவில் பிரம்மாண்ட வடிவில் விமானப்படை சாகசம்

சீனாவில் வருகின்ற நவம்பர் ஆறாம் தேதி முதல் விமானப்படை சார்பாக கண்காட்சி நடத்தப்படவுள்ளது.
சீனாவில் பிரம்மாண்ட வடிவில் விமானப்படை சாகசம்
x
சீனாவில் வருகின்ற நவம்பர் ஆறாம் தேதி முதல் விமானப்படை சார்பாக கண்காட்சி நடத்தப்படவுள்ளது. குவாங்டாங் மாகாணத்தில் நடபெறவுள்ள இந்த விமான கண்காட்சியின் போது வெளிநாட்டினருடன் சீன விமானப்படை பல்வேறு சாகசங்களில் ஈடுபடவுள்ளது. தொடர்ந்து கண்காட்சியின் போது, விமானப்படையில் சேர விமானிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, விமானிகளுக்கான பயிற்சி வகுப்புகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்