கோவையில் "தினத்தந்தி "கல்வி கண்காட்சி : "பயனுள்ள கண்காட்சி" : மாணவர்கள் மகிழ்ச்சி

கோவையில் தினத்தந்தி நாளிதழ் நடத்திய கல்வி கண்காட்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
x
தினத்தந்தி நாளிதழ் குழுமமும், எஸ்ஆர்எம் கல்வி குழுமமும் இணைந்து நடத்தும் 2 நாள் கல்வி கண்காட்சி. கோவை அவிநாசி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தொடங்கியது. முதல் நாளான இன்று,  தமிழகத்தில் உள்ள 50 முன்னணி பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தேவையான கல்வி ஆலோசனைகளை வழங்கின. உயர்கல்வியை தேர்ந்தெடுக்க கண்காட்சி பேருதவியாக இருந்ததாக இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்