நீங்கள் தேடியது "எதை பயன்படுத்தலாம்"

5 சதவீத பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மட்டுமே தடை - அமைச்சர் கருப்பணன்
28 Dec 2018 11:38 AM GMT

5 சதவீத பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மட்டுமே தடை - அமைச்சர் கருப்பணன்

5 சதவீத பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாக கே.சி கருப்பணன் விளக்கம் அளித்துள்ளார்.

பிளாஸ்டிக் தடை கட்டாயமாக அமல்படுத்தப்படும் - கே.சி.கருப்பண்ணன்
27 Dec 2018 9:48 AM GMT

பிளாஸ்டிக் தடை கட்டாயமாக அமல்படுத்தப்படும் - கே.சி.கருப்பண்ணன்

பிளாஸ்டிக் தடை எந்த பெரிய நிறுவனமாக இருந்தாலும் நூறு சதவீதம் கட்டாயமாக வரும் ஒன்றாம் தேதி முதல் அமலாக்கப்படும் என அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர் - அமைச்சர் கருப்பண்ணன்
22 Dec 2018 9:08 PM GMT

பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர் - அமைச்சர் கருப்பண்ணன்

பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்திற்கு, மக்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் மாசு இல்லாத தமிழ்நாடு திட்டம்  - மதுரை விழிப்புணர்வு கூட்டத்தில் 3 அமைச்சர்கள் பங்கேற்பு
22 Dec 2018 2:14 AM GMT

பிளாஸ்டிக் மாசு இல்லாத தமிழ்நாடு திட்டம் - மதுரை விழிப்புணர்வு கூட்டத்தில் 3 அமைச்சர்கள் பங்கேற்பு

மதுரை உலக தமிழ்ச்சங்க வளாகத்தில் பிளாஸ்டிக் மாசு இல்லாத தமிழ்நாடு திட்டத்தின் கீழ், மண்டல அளவிலான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.