பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர் - அமைச்சர் கருப்பண்ணன்
பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்திற்கு, மக்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்திற்கு, மக்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டம் இயற்றப்படும் முன்னரே பிளாஸ்டிக் பயன்பாடு 60 சதவிகிதம் தடுக்கப்பட்டு விட்டதாக குறிப்பிட்டுள்ளார்
Next Story