5 சதவீத பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மட்டுமே தடை - அமைச்சர் கருப்பணன்
5 சதவீத பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாக கே.சி கருப்பணன் விளக்கம் அளித்துள்ளார்.
5 சதவீத பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை இல்லை என்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பணன் விளக்கம் அளித்துள்ளார்.
Next Story