நீங்கள் தேடியது "விளக்கம்"

சென்னை - சேலம் 8 வழி சாலை திட்டம்  எதிர்த்து வழக்கு : ஏப். 8 - ல் தீர்ப்பு
6 April 2019 7:17 AM GMT

சென்னை - சேலம் 8 வழி சாலை திட்டம் எதிர்த்து வழக்கு : ஏப். 8 - ல் தீர்ப்பு

சென்னை - சேலம் இடையே 8 வழி சாலை அமைக்கும் திட்டத்திற்கு தடை கோரிய வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்குகிறது.

5 சதவீத பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மட்டுமே தடை - அமைச்சர் கருப்பணன்
28 Dec 2018 11:38 AM GMT

5 சதவீத பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மட்டுமே தடை - அமைச்சர் கருப்பணன்

5 சதவீத பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாக கே.சி கருப்பணன் விளக்கம் அளித்துள்ளார்.

பிளாஸ்டிக் தடை கட்டாயமாக அமல்படுத்தப்படும் - கே.சி.கருப்பண்ணன்
27 Dec 2018 9:48 AM GMT

பிளாஸ்டிக் தடை கட்டாயமாக அமல்படுத்தப்படும் - கே.சி.கருப்பண்ணன்

பிளாஸ்டிக் தடை எந்த பெரிய நிறுவனமாக இருந்தாலும் நூறு சதவீதம் கட்டாயமாக வரும் ஒன்றாம் தேதி முதல் அமலாக்கப்படும் என அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

8 வழிச்சாலை ஏன்? - முதலமைச்சர் விளக்கம்
15 Dec 2018 7:59 AM GMT

8 வழிச்சாலை ஏன்? - முதலமைச்சர் விளக்கம்

அனைத்து மக்களின் நலன் கருதியே 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவி்த்துள்ளார்.