பிளாஸ்டிக் தடை கட்டாயமாக அமல்படுத்தப்படும் - கே.சி.கருப்பண்ணன்

பிளாஸ்டிக் தடை எந்த பெரிய நிறுவனமாக இருந்தாலும் நூறு சதவீதம் கட்டாயமாக வரும் ஒன்றாம் தேதி முதல் அமலாக்கப்படும் என அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.
x
பிளாஸ்டிக் தடை எந்த பெரிய நிறுவனமாக இருந்தாலும் நூறு சதவீதம் கட்டாயமாக வரும் ஒன்றாம் தேதி முதல் அமலாக்கப்படும் என அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் கே.சி.கருப்பண்ணன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்