நீங்கள் தேடியது "இட ஒதுக்கீடு"
15 March 2023 10:54 AM IST
"SC, ST-க்கான இட ஒதுக்கீடு அதிகரிப்பு கிடையாது.." - மத்திய அரசு
7 Nov 2022 1:24 PM IST
#Breaking || 10% இட ஒதுக்கீடு தீர்ப்பு.. தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
15 Oct 2020 4:01 PM IST
"50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது" - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்
மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
31 Aug 2020 2:29 PM IST
கிராமப்புறங்களில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை - இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை
கிராமப்புறங்களில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
20 Jun 2020 12:47 PM IST
ஒ.பி.சி. இட ஒதுக்கீடு - மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட கோரி வழக்கு.
16 Jun 2020 3:33 PM IST
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 % இட ஒதுக்கீடு கோரி வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மருத்துவ மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி தொடரப்பட்ட வழக்குகளுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
9 Jan 2019 1:53 PM IST
நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகளை பெறவே பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு - தம்பிதுரை
பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதால் ஏழை மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
7 Jan 2019 3:25 PM IST
முற்பட்ட வகுப்பினர்களில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு
பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டதிருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
21 Oct 2018 9:32 AM IST
"விளையாட்டுத்துறை கண் போன்றது என பேசிய முதலமைச்சர் அரசுப் பள்ளிகளின் அவலநிலையை அறிவாரா?" - உடற்கல்வி ஆசிரியர்கள்
அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லாத அவலநிலையை முதலமைச்சர் அறிவாரா? என்று உடற்கல்வி ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
16 Oct 2018 9:20 PM IST
விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு - முதலமைச்சர் அறிவிப்பு
வேலைவாய்ப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கு தற்போது உள்ள 2 சதவீத உள் இட ஒதுக்கீடு, மேலும் 1 சதவீதம் உயர்த்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

