நீங்கள் தேடியது "What are the benefits of Budget?"

நிதிப் பற்றாக்குறை அதிகரித்தால் விலைவாசி உயருமா ? எப்படி கணக்கிடப்படுகிறது நிதிப் பற்றாக்குறை ?
29 Jun 2019 9:21 AM GMT

நிதிப் பற்றாக்குறை அதிகரித்தால் விலைவாசி உயருமா ? எப்படி கணக்கிடப்படுகிறது நிதிப் பற்றாக்குறை ?

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு கடன் வாங்க உள்ளது என்பதை பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் நிதிப் பற்றாக்குறை மூலம் அறிந்து கொள்ள முடியும்.

பொருளாதார நிபுணர்கள் குறை கூறமுடியாத மத்திய பட்ஜெட் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
2 Feb 2019 9:42 PM GMT

"பொருளாதார நிபுணர்கள் குறை கூறமுடியாத மத்திய பட்ஜெட்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

பொருளாதார நிபுணர்கள் குறை கூறமுடியாத மத்திய பட்ஜெட் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்

தமிழக சுகாதார துறைக்கு ரூ.2,100 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் விஜயபாஸ்கர்
2 Feb 2019 9:23 PM GMT

"தமிழக சுகாதார துறைக்கு ரூ.2,100 கோடி நிதி ஒதுக்கீடு" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக சுகாதாரத் துறைக்கு மத்திய அரசு 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மத்திய இடைக்கால பட்ஜெட்: மக்களை ஏமாற்றும் செயல் - நல்லகண்ணு
1 Feb 2019 11:13 PM GMT

"மத்திய இடைக்கால பட்ஜெட்: மக்களை ஏமாற்றும் செயல்" - நல்லகண்ணு

இடைக்கால பட்ஜெட் என்ற பெயரில் ஒட்டுக்காக மக்களை ஏமாற்றும் விதமாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாக நல்லகண்ணு குற்றம்சாட்டியுள்ளார்

வருமான வரி உச்சவரம்பை ரூ.8 லட்சமாக்க வேண்டும் - தம்பிதுரை
1 Feb 2019 10:29 PM GMT

"வருமான வரி உச்சவரம்பை ரூ.8 லட்சமாக்க வேண்டும்" - தம்பிதுரை

வருமான வரி விலக்கு உச்ச வரம்பை 8 லட்ச ரூபாயாக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என தம்பிதுரை வேண்டுகோள் விடுத்தார்.

எத்தனை சலுகைகள் அறிவித்தாலும் மோடி அரசு தோற்கும் - நாராயணசாமி
1 Feb 2019 9:31 PM GMT

எத்தனை சலுகைகள் அறிவித்தாலும் மோடி அரசு தோற்கும் - நாராயணசாமி

தேர்தலை மையப்படுத்தி விவசாயிகள் உள்ளிட்ட பலரை ஏமாற்றும் விதமாக பட்ஜெட் உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

2019-20 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்
1 Feb 2019 6:21 PM GMT

2019-20 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்

2019-20 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று மக்களவையில் நிதியமைச்சர் பொறுப்பை வகிக்கும் அமைச்சர் பியூஷ்கோயல் தாக்கல் செய்தார்

தனிநபர் வருமான வரி : யாருக்கு என்ன சலுகை ? - நிதி ஆலோசகர் வ. நாகப்பன்
1 Feb 2019 2:12 PM GMT

தனிநபர் வருமான வரி : யாருக்கு என்ன சலுகை ? - நிதி ஆலோசகர் வ. நாகப்பன்

இடைக்கால பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரிச் சலுகை அறிவிப்புகளில், நடுத்தர வருமான பிரிவினர் பயனடைவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் குறித்து கூடுதல் விவரங்களைத் தருகிறார் நிதி ஆலோசகர் வ. நாகப்பன்.