எத்தனை சலுகைகள் அறிவித்தாலும் மோடி அரசு தோற்கும் - நாராயணசாமி

தேர்தலை மையப்படுத்தி விவசாயிகள் உள்ளிட்ட பலரை ஏமாற்றும் விதமாக பட்ஜெட் உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
x
தேர்தலை மையப்படுத்தி விவசாயிகள் உள்ளிட்ட பலரை ஏமாற்றும் விதமாக பட்ஜெட் உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்

Next Story

மேலும் செய்திகள்