நீங்கள் தேடியது "இடைக்கால பட்ஜெட்"

மத்திய பட்ஜெட்டில், மொத்த வரவு செலவில் : எங்கிருந்து வருகிறது ? , எப்படி செலவாகிறது ?
5 July 2019 12:20 PM GMT

"மத்திய பட்ஜெட்டில், மொத்த வரவு செலவில் : எங்கிருந்து வருகிறது ? , எப்படி செலவாகிறது ?"

நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், மொத்த வரவு செலவில், ஒரு ரூபாய் எங்கிருந்து வருகிறது ? எப்படி செலவிடப்படுகிறது .

தமிழகத்தில் தொழில் தொடங்க கொள்கைகள் எளிமையாக உள்ளன - சிவராமன்
5 July 2019 10:52 AM GMT

"தமிழகத்தில் தொழில் தொடங்க கொள்கைகள் எளிமையாக உள்ளன" - சிவராமன்

"கொள்கைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை"

(22\03\2019) அகம், புறம், அரசியல்
24 March 2019 4:40 AM GMT

(22\03\2019) அகம், புறம், அரசியல்

(22\03\2019) அகம், புறம், அரசியல்

பிப். 8ல் தமிழக பட்ஜெட் தாக்கல் : கல்வி, விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா?
3 Feb 2019 2:28 AM GMT

பிப். 8ல் தமிழக பட்ஜெட் தாக்கல் : கல்வி, விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா?

தமிழக பட்ஜெட்டில், கல்வி மற்றும் விளையாட்டு துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என கல்வியாளர்களும், ஆசிரியர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

பொருளாதார நிபுணர்கள் குறை கூறமுடியாத மத்திய பட்ஜெட் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
2 Feb 2019 9:42 PM GMT

"பொருளாதார நிபுணர்கள் குறை கூறமுடியாத மத்திய பட்ஜெட்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

பொருளாதார நிபுணர்கள் குறை கூறமுடியாத மத்திய பட்ஜெட் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்

தமிழக சுகாதார துறைக்கு ரூ.2,100 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் விஜயபாஸ்கர்
2 Feb 2019 9:23 PM GMT

"தமிழக சுகாதார துறைக்கு ரூ.2,100 கோடி நிதி ஒதுக்கீடு" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக சுகாதாரத் துறைக்கு மத்திய அரசு 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மத்திய இடைக்கால பட்ஜெட்: மக்களை ஏமாற்றும் செயல் - நல்லகண்ணு
1 Feb 2019 11:13 PM GMT

"மத்திய இடைக்கால பட்ஜெட்: மக்களை ஏமாற்றும் செயல்" - நல்லகண்ணு

இடைக்கால பட்ஜெட் என்ற பெயரில் ஒட்டுக்காக மக்களை ஏமாற்றும் விதமாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாக நல்லகண்ணு குற்றம்சாட்டியுள்ளார்

வருமான வரி உச்சவரம்பை ரூ.8 லட்சமாக்க வேண்டும் - தம்பிதுரை
1 Feb 2019 10:29 PM GMT

"வருமான வரி உச்சவரம்பை ரூ.8 லட்சமாக்க வேண்டும்" - தம்பிதுரை

வருமான வரி விலக்கு உச்ச வரம்பை 8 லட்ச ரூபாயாக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என தம்பிதுரை வேண்டுகோள் விடுத்தார்.

எத்தனை சலுகைகள் அறிவித்தாலும் மோடி அரசு தோற்கும் - நாராயணசாமி
1 Feb 2019 9:31 PM GMT

எத்தனை சலுகைகள் அறிவித்தாலும் மோடி அரசு தோற்கும் - நாராயணசாமி

தேர்தலை மையப்படுத்தி விவசாயிகள் உள்ளிட்ட பலரை ஏமாற்றும் விதமாக பட்ஜெட் உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.