நீங்கள் தேடியது "Virugambakkam"

நெல்லை தாய் - சேய் உயிரிழப்பு : அறிக்கை அளிக்க - சுகாதாரத்துறைக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு
14 Jun 2019 10:07 AM GMT

நெல்லை தாய் - சேய் உயிரிழப்பு : அறிக்கை அளிக்க - சுகாதாரத்துறைக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு

பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் இறந்தது தொடர்பாக 4 வாரங்களில் அறிக்கை அளிக்க, சுகாதார துறைக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நிபந்தனையில் கையெழுத்திட வந்தவர்கள் மீது தாக்குதல் : காவல் ஆய்வாளருக்கு அபராதம்
4 May 2019 2:35 AM GMT

நிபந்தனையில் கையெழுத்திட வந்தவர்கள் மீது தாக்குதல் : காவல் ஆய்வாளருக்கு அபராதம்

நிபந்தனை ஜாமீனில் காவல் நிலையத்துக்கு கையெழுத்திட சென்றவர்களை தாக்கிய போலீசாருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கன்னட நடிகரை தாக்கிய நடிகர் விமல் தலைமறைவா?
12 March 2019 11:00 AM GMT

கன்னட நடிகரை தாக்கிய நடிகர் விமல் தலைமறைவா?

தாக்குதலில் காயம் அடைந்த அபிஷேக் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

காந்தியின் தற்கொலைக்கு நடிகை நிலானி தான் முழு காரணம் - காந்தியின் சகோத‌ர‌ர்
20 Sep 2018 7:49 PM GMT

காந்தியின் தற்கொலைக்கு நடிகை நிலானி தான் முழு காரணம் - காந்தியின் சகோத‌ர‌ர்

காந்தியின் தற்கொலைக்கு நடிகை நிலானி தான் முழு காரணம் என காந்தியின் சகோதரர் ரகு தெரிவித்துள்ளார்.

திருடன் போலீஸ் 20.09.2018
20 Sep 2018 5:47 PM GMT

திருடன் போலீஸ் 20.09.2018

நடிகையை திருமணத்துக்கு வற்புறுத்தி தீக்குளித்த காதலன் - திருடன் போலீஸ் 20.09.2018

சின்னத்திரை நடிகை நிலானி தற்கொலை முயற்சி...
20 Sep 2018 10:01 AM GMT

சின்னத்திரை நடிகை நிலானி தற்கொலை முயற்சி...

சின்னத்திரை நடிகை நிலானி கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலைய  திசை காட்டும் கருவி நிலையத்தில் தீ விபத்து
22 Jun 2018 3:12 AM GMT

சென்னை விமான நிலைய திசை காட்டும் கருவி நிலையத்தில் தீ விபத்து

சென்னை விமான நிலையத்திற்கு சொந்தமான திசை காட்டும் கருவி நிலையத்தில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது.