'A' சான்றிதழ் பெற்ற விடுதலை-க்கு மகன் உடன் வந்து வாக்குவாதம் செய்த பெண் மீது பாய்ந்தது வழக்கு

x
  • 'ஏ' சான்று வழங்கப்பட்ட விடுதலை படத்தை பார்க்க குழந்தையை அழைத்து சென்ற விவகாரம்
  • திரையரங்கில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் மீது வழக்குப்பதிவு
  • விருகம்பாக்கம் திரையரங்கு மேனஜர் அளித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
  • பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு

Next Story

மேலும் செய்திகள்