நீங்கள் தேடியது "Vikravandi Election"
15 Oct 2019 2:53 AM GMT
"ஸ்டாலினுக்கு செலக்டிவ் அம்னீஷியா" - அன்புமணி ராமதாஸ்
"இவ்வளவு காலம் ஏன் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு தரவில்லை?"
12 Oct 2019 1:52 PM GMT
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி வெற்றிக்காக தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் - ஸ்டாலின்
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் வெற்றிக்காக திமுகவினர் அயராது களப்பணியாற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
10 Oct 2019 1:54 PM GMT
"தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக உள்ளது" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
"அதனால்தான் சீன அதிபர் தமிழகம் வருகிறார்"
9 Oct 2019 7:53 AM GMT
"அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடந்தே தீரும்" - அமைச்சர் செங்கோட்டையன்
விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட, மேல்கரனை பகுதியில் 15 கோடி நிதியில் தொடங்கப்பட்ட நந்தன் கால்வாய் திட்டத்தின் மீதமுள்ள 6 கிலோ மீட்டர் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
9 Oct 2019 6:40 AM GMT
"பொய்யான வாக்குறுதியால் மரியாதை இழந்து நிற்கும் ஸ்டாலின்" - அமைச்சர் பாண்டியராஜன்
கவர்ச்சிகரமான பொய் வாக்குறுதிகளை கொடுத்த ஸ்டாலின் மரியாதையை இழந்து நிற்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
3 Oct 2019 9:05 PM GMT
நாங்குநேரி - விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : முதல்வர் தேர்தல் பிரசார பயணம் அறிவிப்பு
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வருகிற 12 ம் தேதி, பிரசாரத்தை துவக்குகிறார். இதேபோல, திமுக - காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு, மு.க.ஸ்டாலின் ஆதரவு திரட்டுகிறார்.
1 Oct 2019 11:54 AM GMT
(01/10/2019)சபாஷ் சரியான போட்டி : மாஃபா பாண்டியராஜன் vs பீட்டர் அல்போன்ஸ்
(01/10/2019)சபாஷ் சரியான போட்டி : மாஃபா பாண்டியராஜன் vs பீட்டர் அல்போன்ஸ்
30 Sep 2019 4:54 PM GMT
(30/09/2019) ஆயுத எழுத்து - கூட்டணிகளை உரசிப்பார்க்கிறதா இடைத்தேர்தல்...?
(30/09/2019) ஆயுத எழுத்து - கூட்டணிகளை உரசிப்பார்க்கிறதா இடைத்தேர்தல்...? - சிறப்பு விருந்தினர்களாக : கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்.பி // கோவை சத்யன், அதிமுக // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // வைத்தியலிங்கம், திமுக // நாராயணன், பா.ஜ.க
30 Sep 2019 2:56 AM GMT
அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் இல்லை - முதலமைச்சர், துணை முதலமைச்சர் உறுதி
அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் இல்லை எனவும், கூட்டணி தொடர்கிறது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் தெரிவித்துள்ளனர்.
17 Jun 2019 1:06 PM GMT
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் திமுகவே போட்டியிடலாம் - பாலகிருஷ்ணன்
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும், தி.மு.க.வே போட்டியிடலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.