நீங்கள் தேடியது "Vigilance Department"
20 July 2019 5:45 PM IST
மதுராந்தகம் காவல்நிலையத்தில் திடீர் சோதனை - லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி
மதுராந்தகம் மதுவிலக்கு காவல்நிலையம் மற்றும் காவல்துறை ஆய்வாளரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புதுறையினர் திடீர் சோனையில் ஈடுபட்டுள்ளனர்.
16 July 2019 2:23 AM IST
தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி
தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது.
30 Jan 2019 6:00 PM IST
கல்வித் துறை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் அலுவலகம் மற்றும் அவரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
18 Jan 2019 2:24 PM IST
அண்ணா பல்கலை. முன்பு மாணவர்கள் போராட்டம்
சென்னை, அண்ணா பல்கலைக்கழகம் முன்பு மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
9 Oct 2018 4:38 PM IST
முதல்வர் மீது திமுக தொடர்ந்த வழக்கில் முகாந்திரம் இல்லை - லஞ்ச ஒழிப்புத் துறை
முதலமைச்சர் மீதான திமுக-வின் புகாரில் முகாந்திரம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
21 Aug 2018 10:01 PM IST
(21/08/2018) ஆயுத எழுத்து : காலியான பொறியியல் கல்லூரிகள்: காரணம் என்ன...?
ஆயுத எழுத்து : காலியான பொறியியல் கல்லூரிகள்: காரணம் என்ன...? சிறப்பு விருந்தினராக - ரமேஷ் பிரபா,கல்வியாளர்// முத்துவீரகணபதி,கல்வியாளர்// காயத்ரி , பேராசிரியர்
3 Aug 2018 11:24 AM IST
அண்ணா பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
அண்ணா பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமாவின் அலுவலக அறைகள் மற்றும் லாக்கர்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.
13 Jun 2018 2:55 PM IST
இறந்தவரின் உடலை ஒப்படைக்க லஞ்சம் கேட்கும் ஊழியர்கள்
போலீசார் முன்னிலையில் அரங்கேறிய அவலம்






