அண்ணா பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
பதிவு : ஆகஸ்ட் 03, 2018, 11:24 AM
மாற்றம் : ஆகஸ்ட் 03, 2018, 01:24 PM
அண்ணா பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமாவின் அலுவலக அறைகள் மற்றும் லாக்கர்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.
அண்ணா பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
* தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமாவின் அலுவலக அறைகள் மற்றும் லாக்கர்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.
* தேர்வு மறுமதிப்பீடு முறையில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, உமாவின் அறையில் சோதனை.


விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு புகார் : அண்ணா பல்கலை. முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா சஸ்பெண்ட்

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

1522 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

2810 views

"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை"

நெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.

3269 views

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

5544 views

பிற செய்திகள்

ஐய்யப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது - 1000 குழந்தைகள் முன்பதிவு செய்துள்ளனர்

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை, மகாலிங்கபுரம் ஐய்யப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் காலை முதலே தரிசனம் செய்து வருகின்றனர்.

1 views

ஹெச்.ராஜாவுக்கு நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸ் திரும்ப வந்தது

உயர்நீதிமன்றம், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

179 views

"எத்தனை வழக்கு போட்டாலும் சந்திக்க தயார்" - ஸ்டாலின் திட்டவட்டம்

ஊழல் வழக்குகளில் தி.மு.க. இதுவரை தண்டனை பெற்றதில்லை என்று கூறியுள்ள ஸ்டாலின், எத்தனை வழக்கு தொடர்ந்தாலும் சந்திக்க தயார் என பதிலடி கொடுத்துள்ளார்.

6 views

ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் : தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்ற நவராத்திரி விழா

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி விழா சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.

18 views

நாமக்கல் வட்டாட்சியர் தொடர்ந்த வழக்கு : லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுத்த நாமக்கல் வட்டாட்சியர் மீது லஞ்ச வழக்கு பதிவு செய்த அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

94 views

பட்டியல்-பழங்குடியின காலிபணியிடங்களை நிரப்ப அரசுக்கு உயர்நீதிமன்றம் கெடு

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டு, காலியாக உள்ள 2 ஆயிரத்து 670 பணியிடங்களை, 6 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

62 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.