நீங்கள் தேடியது "Vadipatti"

தந்தி டிவி செய்தி எதிரொலி - நரிக்குறவ இன மக்களுக்கு அதிகாரிகள் உதவி
11 April 2020 9:51 AM IST

தந்தி டிவி செய்தி எதிரொலி - நரிக்குறவ இன மக்களுக்கு அதிகாரிகள் உதவி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை பகுதியில் வசித்து வரும் நரிக்குறவ இன மக்கள் உணவு கிடைக்காமல் சிரமப்படுவதாக தந்தி டிவியில் செய்தி வெளியாகி இருந்தது.

மதுரை ஈஸ்வரமுடையார் கோவிலில் 2  ஐம்பொன் சிலைகள் திருட்டு
13 Oct 2019 2:33 PM IST

மதுரை ஈஸ்வரமுடையார் கோவிலில் 2 ஐம்பொன் சிலைகள் திருட்டு

மதுரை அருகே மதுரோதய ஈஸ்வரமுடையார் கோவிலில் இருந்த இரண்டு ஐம்பொன் சிலைகளை, மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் - அமைச்சர் உதயகுமார் , தேனி எம்.பி. பங்கேற்பு
24 Aug 2019 4:26 AM IST

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் - அமைச்சர் உதயகுமார் , தேனி எம்.பி. பங்கேற்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.

மதுரை : முத்தாலம்மன் கோயில் ஆனி மாத திருவிழா - பக்தர்கள் நூதன வழிபாடு
6 July 2019 7:55 AM IST

மதுரை : முத்தாலம்மன் கோயில் ஆனி மாத திருவிழா - பக்தர்கள் நூதன வழிபாடு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே முத்தாலம்மன் கோவில் ஆனி மாத திருவிழா நடைபெற்றது.

வாடிப்பட்டி : மர்ம நபர்களால், லாரி ஓட்டுனர் வெட்டிக் கொலை
26 Jun 2019 2:43 PM IST

வாடிப்பட்டி : மர்ம நபர்களால், லாரி ஓட்டுனர் வெட்டிக் கொலை

லாரி ஓட்டுநரை வழிமறித்து, வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி - அமைச்சரை முன்னாள் மாணவிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
23 Jun 2019 3:31 AM IST

மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி - அமைச்சரை முன்னாள் மாணவிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சரை முன்னாள் மாணவிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாடிப்பட்டி : சாலை விபத்தில் 2 ஜெயின் துறவிகள் பலி
2 May 2019 2:00 PM IST

வாடிப்பட்டி : சாலை விபத்தில் 2 ஜெயின் துறவிகள் பலி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில், பாதயாத்திரை சென்ற ஜெயின் துறவிகள் கூட்டத்தில் மினிவேன் புகுந்ததில், 2 பேர் உயிரிழந்தனர்.

கஜா புயலால் சேதமடைந்த நீர்வீழ்ச்சி - தடுப்பு வேலி அமைக்க கோரிக்கை
21 Nov 2018 3:59 PM IST

கஜா புயலால் சேதமடைந்த நீர்வீழ்ச்சி - தடுப்பு வேலி அமைக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருவது வழக்கம். தொடர் மழை காரணமாக நீர் வீழ்ச்சி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக பாறைகள் உருண்டு வந்து சாலைகளை முழுமையாக சேதபடுத்தியுள்ளது.

புயல் சேதங்களை கணக்கிடும் பணிகள் தீவிரம் - மதுரை மாவட்ட ஆட்சியர் தகவல்
19 Nov 2018 4:21 PM IST

புயல் சேதங்களை கணக்கிடும் பணிகள் தீவிரம் - மதுரை மாவட்ட ஆட்சியர் தகவல்

கஜா புயலால் மதுரை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கெடுக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தெரிவித்துள்ளார்.