நீங்கள் தேடியது "UNICEF"
8 May 2020 6:04 PM IST
"இந்தியாவில் வரும் டிசம்பர் 16-ந் தேதி வரையில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும்" - யூனிசெஃப்
இந்தியாவில் வரும் டிசம்பர் 16-ந் தேதி வரையில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும் என்று குழந்தைகள் நிதி அமைப்பான யூனிசெஃப் அறிவித்துள்ளது.
22 Nov 2019 10:24 AM IST
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் 657 குழந்தைகள் கொலை : குழந்தைகளை பாதுகாக்க வலியுறுத்தும் UNICEF
சிரியாவில் நடப்பு ஆண்டு தொடக்கத்தில் மட்டும் 657 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் வேதனை தெரிவித்துள்ளது.
30 Aug 2019 12:54 AM IST
குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த வேண்டும் - நடிகை த்ரிஷா
சமூக அக்கறை கொண்ட தொண்டு அமைப்புகளால் மட்டுமே குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த முடியும் என, நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
29 Aug 2019 3:02 AM IST
நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த அஜித்துக்கு நடிகை த்ரிஷா நன்றி
பெண்கள் குறித்து பேசும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்த அஜித்துக்கு நடிகை த்ரிஷா நன்றி தெரிவித்துள்ளார்.
3 April 2019 11:50 AM IST
குடிநீர் கிடைக்காமல் 200 கோடி பேர் பாதிப்பு : உலக சுகாதார நிறுவனம், யூனிசெப் அமைப்பு அதிர்ச்சி தகவல்
அடிப்படை தேவையான குடிநீர் கிடைக்காமல் உலகளவில் 200 கோடி பேர் பாதிக்கப்படுவதாக, உலக சுகாதார அமைப்பும், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியமான யூனிசெப்பும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
15 Jun 2018 3:21 PM IST
நடிகை திரிஷாவுக்கு எதிரான மேல்முறையீடு மனு தள்ளுபடி
நடிகை திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட 1 புள்ளி 16 கோடி ரூபாய் அபராதம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வருமான வரித்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
12 Jun 2018 6:00 PM IST
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் குறித்த ஓர் செய்தி தொகுப்பு
ஜூன் 12 ஆம் தேதியான இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு..
12 Jun 2018 10:50 AM IST
குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - நடிகை திரிஷா
குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என, யூனிசெப்பின் நல்லெண்ண தூதரும் நடிகையுமான திரிஷா தெரிவித்துள்ளார்.