நீங்கள் தேடியது "Two Wheeler Rally"
4 Sept 2019 12:36 AM IST
அருண் ஜெட்லி இரங்கல் கூட்டம் - அமித்ஷா பங்கேற்பு
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லிக்கு புதுடெல்லியில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்று புகழாரம் சூட்டினார்.
25 Aug 2019 8:25 AM IST
அருண்ஜெட்லியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக தலைவர்கள் டெல்லி பயணம்
அருண்ஜெட்லியின் இறுதி ஊர்வலம் இன்று பிற்பகல் நடைபெற உள்ள நிலையில் அதில் கலந்து கொள்வதற்காக தமிழக தலைவர்கள் டெல்லி சென்றனர்.
25 Aug 2019 2:42 AM IST
சென்னை கமலாலயத்தில் அருண் ஜெட்லிக்கு அஞ்சலி
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உருவப் படத்திற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
24 Aug 2019 5:46 PM IST
அருண் ஜெட்லி மறைவு : தலைவர்கள் இரங்கல்
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் மறைவுக்கு அரசியல் கட்சியினர், மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்
24 Aug 2019 2:24 PM IST
அருண் ஜெட்லி கடந்து வந்த பாதை...
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மத்திய முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று மரணமடைந்தார்.
19 Jun 2019 12:56 AM IST
மக்களவையில் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்பு : ஜெய் ஸ்ரீ ராம் - என முழங்கிய பாஜகவினர்
மக்களவையில் அனைத்திந்திய மஜ்லிஸ்- ஈ- இத்ஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்றார்.
17 Jun 2019 11:09 PM IST
பாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்
பாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
29 May 2019 10:57 PM IST
மத்திய அமைச்சர் பதவி தனக்கு வழங்க வேண்டாம் என பிரதமர் மோடிக்கு அருண் ஜெட்லி கடிதம்
மத்திய அமைச்சர் பதவி தனக்கு வழங்க வேண்டாம் என பிரதமர் மோடிக்கு அருண் ஜெட்லி கடிதம் எழுதியுள்ளார்.
21 May 2019 6:38 PM IST
பாஜக வெற்றி பெறும் என்ற கருத்துக் கணிப்பால் 2 ஆயிரம் கிலோ இனிப்புகளுக்கு ஆர்டர் கொடுத்த வேட்பாளர்
பாஜக வேட்பாளர் ஒருவர் 2 ஆயிரம் கிலோ இனிப்புகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார்.
24 March 2019 10:00 AM IST
நாட்டின் விமானப்படையை சந்தேகிப்பது கட்சி தலைவருக்கு அழகல்ல - பாஜக தலைவர் அமித் ஷா கடும் விமர்சனம்
ராகுல் காந்தியின் ஆலோசகர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2 March 2019 5:58 PM IST
இருசக்கர வாகன பேரணி : அமித்ஷா பங்கேற்பு
மத்தியப்பிரதேச மாநிலம் உமாரியாவில் பாஜக சார்பில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியில் அமித்ஷா பங்கேற்றார்.










