மக்களவையில் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்பு : ஜெய் ஸ்ரீ ராம் - என முழங்கிய பாஜகவினர்
பதிவு : ஜூன் 19, 2019, 12:56 AM
மாற்றம் : ஜூன் 19, 2019, 01:37 AM
மக்களவையில் அனைத்திந்திய மஜ்லிஸ்- ஈ- இத்ஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்றார்.
மக்களவையில், அனைத்திந்திய மஜ்லிஸ்- ஈ- இத்ஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசி  எம்.பியாக பதவியேற்றார். அவரை, பதவியேற்க வருமாறு சபாநாயகர் அழைத்த போது,  பா.ஜ.க உறுப்பினர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்', 'பாரத் மாதா கீ ஜே', 'வந்தே மாதரம்' என முழங்கினர். ஓவைசி அலட்சியமாக,  சிரித்தவாறே இன்னும் சத்தமாகக் கூறுங்கள் என்பது போல் கையால் சைகை செய்தார். பின்னர் அவர் உருது மொழியில் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்பின்போது ஜெய்பீம், தக்பீர் அல்லாஹு அக்பர், ஜெய்ஹிந்த் என்றார். 

தொடர்புடைய செய்திகள்

"ஜம்மு, காஷ்மீரின் நிலைக்கு நேரு தான் காரணம்" - அமித்ஷா

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நம்மிடம் இல்லை என்றும், இதற்கு காரணம் பிரதமர் நேரு தா​ன் என மக்களவையில் விவாதத்துக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.

336 views

ஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்

மேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.

12143 views

அனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.

900 views

பிற செய்திகள்

நாளை அதிகாலை விண்ணில் பாய்கிறது சந்திரயான்-2

நாளை அதிகாலை விண்ணில் ஏவப்பட உள்ள சந்திரயான்-2 விண்கலத்துக்கான 20 மணி நேர கவுண்ட் டவுன் தொடங்கியது

47 views

ஆந்திரா : கள்ள தொடர்புக்கு தடையாக இருந்த மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்

ஆந்திர மாநிலத்தில் மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.

85 views

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வி.ஐ.பி. தரிசனத்திற்கு கட்டுப்பாடு - அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது நடைமுறையில் உள்ள வி.ஐ.பி.தரிசன முறை ரத்து செய்யப்படும் என அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறியுள்ளார்.

68 views

புதுச்சேரி மாணவர்களுக்கு கலை, அறிவியல் மீது மோகம் - கமலக்கண்ணன்

புதுச்சேரியில் புதியதாக வேளாண் பல்கலைக் கழகம் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அம்மாநில கல்வி அமைச்சர் கமலகண்ணன் தெரிவித்துள்ளார்.

10 views

பிரான்ஸ் நாட்டு தேசிய தினம் - பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர்கள் விளக்கு ஏந்தி ஊர்வலம்

பிரான்ஸ் நாட்டு தேசிய தினத்தை புதுச்சேரி கடற்கரை சாலையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் விளக்கு ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

19 views

ஏழுமலையான் கோயிலில் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த பாம்பு - பக்தர்கள் அலறியடித்து ஒட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

149 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.