பாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்

பாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்
x
பாஜக தேசிய தலைவராக இருந்த அமித்ஷா, மோடி அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்