நீங்கள் தேடியது "Tribal"

டேய் வாடா, என் செருப்ப கழட்டுடா! சிறுவனை அழைத்த திண்டுக்கல் சீனிவாசன்
6 Feb 2020 8:22 AM GMT

"டேய் வாடா, என் செருப்ப கழட்டுடா!" சிறுவனை அழைத்த திண்டுக்கல் சீனிவாசன்

நீலகிரி மாவட்டம் , முதுமலை சரணாலயத்தில் யானைகளுக்கான நலவாழ்வு முகாமை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார்.

அனுமார் பழங்குடி இனத்தை சேர்ந்தவர் - தேசிய பழங்குடியின ஆணைய தலைவர் விளக்கம்
30 Nov 2018 1:24 PM GMT

"அனுமார் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்" - தேசிய பழங்குடியின ஆணைய தலைவர் விளக்கம்

அனுமார் பழங்குடியினத்தை சேர்ந்தவர் என தேசிய பழங்குடியின ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் தெரிவித்துள்ளார்.

மலைவாழ்மக்கள் குழந்தைகளை மெரினாவிற்கு அழைத்து வந்த எம்.எல்.ஏ
7 July 2018 9:37 AM GMT

மலைவாழ்மக்கள் குழந்தைகளை மெரினாவிற்கு அழைத்து வந்த எம்.எல்.ஏ

மலைவாழ் மக்கள் குழந்தைகளின் சுற்றுலா ஆசைக்கிணங்க அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் மெரினாவிற்க்கு அழைத்து வந்து மகிழ்ச்சி படுத்தியுள்ளார்.

பேருந்து  இன்றி தவித்த பழங்குடி மாணவர்கள் : வாகன வசதி செய்து கொடுத்த வனத்துறை
6 July 2018 8:32 AM GMT

பேருந்து இன்றி தவித்த பழங்குடி மாணவர்கள் : வாகன வசதி செய்து கொடுத்த வனத்துறை

கொடைக்கானல் அருகே இலவச பஸ் பாஸ் இருந்தும் உரிய பேருந்துகள் இயக்கப்படாததால், அவதிப்படுவதாக அரசு பள்ளி மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.