நீங்கள் தேடியது "tokyo new year"
1 Jan 2020 4:02 AM IST
தைவான் : வானளாவிய உயர கட்டடத்தில் வாணவேடிக்கை
தைவானின் மிக உயரமான தைபே கோபுரத்தில் இருந்து கண்கவர் வண்ணங்களோடு, நிகழ்த்தப்பட்ட வாண வேடிக்கை, அனைவரையும் கவர்ந்தது.
1 Jan 2020 3:59 AM IST
வடகொரியா : கலைநிகழ்ச்சிகளோடு களை கட்டிய புத்தாண்டு
வடகொரியாவில், கண்கவர் கலை நிகழச்சிகள் மற்றும் வாண வேடிக்கையுடன் புத்தாண்டை பொதுமக்கள் வரவேற்றனர்.
1 Jan 2020 3:57 AM IST
ஹாங்காங் : ஒளி வெள்ளத்தில் பிறந்த புத்தாண்டு
சீனாவின் ஹாங்காங் நகரில், மக்களின் அரவாரத்திற்கு இடையே, ஒளி வெள்ளத்தில் புத்தாண்டு பிறந்தது.
1 Jan 2020 3:54 AM IST
சீன அதிபர் ஜி ஜின்பிங் புத்தாண்டு வாழ்த்து
சீன மக்களுக்கு, அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் , புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 Jan 2020 2:06 AM IST
ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு உற்சாக கொண்டாட்டம்
நியூசிலாந்தை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறந்தது.
1 Jan 2020 2:04 AM IST
ஜப்பானில் வாணவேடிக்கையுடன் புத்தாண்டு கொண்டாட்டம்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பிரம்மாண்ட வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.





